மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் பற்றிக் கற்றுக்கொள்ள
தமிழிலுள்ள எமது வளங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
திரைப்படங்கள்
இந்த 8 படங்களின் தொகுப்பு மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரம் எதை உள்ளடக்கியது மற்றும் அது எப்போது வரையறுக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
ஜூன் 2023 இல் தமிழில்: மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் பற்றிக் கற்றுக்கொள்ள
கள மட்டங்களிலுள்ள மக்களுக்காக விழிப்புணர்வு மற்றும் அணிதிரட்டலுக்கான முழுமையான பாடத்திட்டம். உங்கள் சமூகத்தில் பதிவிறக்கம் செய்து இயக்க ஒரு ஆயத்த பாடநெறி
எம்மைப்பற்றி
அனைவருக்கும் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தினை மேம்படுத்த உங்களுக்கு உதவும் வகையில் நாம் கற்றலுக்கான வளங்களை வழங்குகிறோம்.